அரச உத்தரவாதத்துடன் பூரணமான மற்றும் நம்பிக்கையான முறையில் இந்த நாட்டின் நில வளங்களை நாங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் காணி முகாமைத்துவத்தினை மேம்படுத்தி கொள்ளுதலாகும். காணியானது காணி உடமையாளர் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான அடிப்படையாக உள்ளது என்பதை இந்த நிகழ்ச்சித்திட்டம் உறுதி செய்து கொள்வதற்கு வழிவகுக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த நிகழ்ச்சித்திட்டம் ஊடாக செழிப்பான மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்கிக் கொள்வதே எங்களுடைய இலக்காகும்.


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat